Computer Center :- :: Coaching Center:- :: Hospital :- :: Cranes And Earth Movers:- :: Shoe Mart :- :: LED Sign Board:- :: Rental Contractor :- :: Watch Company Showroom:- :: Tiles Showroom :- :: Mobile Shop:- :: 
www.thenibusiness.com இணையதளத்திற்கு தேனி, போடி, ஆண்டிபட்டி, கம்பம், கூடலூர், பாளையம் ஆகிய ஊர்களுக்கு மார்க்கெட்டிங் திறமை உள்ளவர்கள் தேவை.தொடர்புக்கு....9894537288, 9790363535.

Welcome To Theni Business


தேனி மாநகரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள உதவும் ஓர் இணையதளம் இந்த www.thenibusiness.com ஆகும். இன்றைய கால கட்டத்தில் இணைய (Internet) பயன்பாடு நாம் அனைவரும் அறிந்ததே. இணையதளத்தில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு தகவல்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கிறது. நமது நிறுவனத்தையும் இந்த பரந்து விரிந்த இணையத்தில் இணைத்திடவும், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தெரிந்த நமது நிறுவனத்தை இந்த உலகின் எல்லைவரை கொண்டு சேர்த்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது.


இந்த இணையதளம் வாயிலாக அனைவரும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு ஒரு கம்யூட்டர் மற்றும் இணையம் (Internet Connnection) துணையுடன் தேனியில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் , சிறு தொழில் புரிவோர்கள், இசை கலைஞர்கள் பற்றி உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த இணையதளம் வியாபார பெருமக்களையும் உபயோகிப்பாளர்களையும் ஒருங்கே இணைக்கின்றது.



Computer Center IN THENICoaching Center IN THENIHospital IN THENICranes And Earth Movers IN THENIShoe Mart IN THENIRental Contractor IN THENITiles Showroom IN THENI